தஞ்சாவூரில்
சிம்னி மற்றும் ஸ்டவ் (ஹாப்) சர்விஸ்

சிம்னி மற்றும் ஸ்டவ் (ஹாப்) பழுதுபார்க்கும் சேவையில் தஞ்சாவூரில் சிறந்த வல்லுநர்களாக விளங்குகிறோம்.

தங்களின் அனைத்து வகையான பழுதுகளையும் சரிசெய்து தங்களுக்கு சேவையாற்ற விரும்புகிறோம்.

TRUSTED AND HIGH-RATED

Our chimney repair and cleaning service is meant for all brands and models.

Best Chimney & HoB Repair Service in Thanjavur

We are the best Chimney and Stove (Hob) Repair Service in Thanjavur. We service and repair all types of Chimney and Hob.

...
...

Services

Basic/Wall Mounted Chimney & Island Chimney

EXPERT REPAIRERS

We have professionals for chimney repair door service in Thanjavur, fixing all sorts of potential issues.

MULTIPLE BRANDS & MODELS

Our chimney repair and cleaning service is meant for all brands and models.

COST-EFFECTIVE

Our online chimney repair service in Thanjavur, are available at the most economical pricing.

SAME DAY SERVICE

Get the best chimney repair service at home on the same day of booking in Thanjavur. We reach your doorstep within 45 minutes.

ABOUT US

Along with chimney repair service, we also provide chimney installation and cleaning. Our services are available for all brands and models. We bring your chimney to the best working condition.
Affordable Chimney Repair, Cleaning, Installation Services

Our Salient Features :

  • Chimney filter cleaning
  • Cleaning of outer body and fan wings
  • Oiling of motors
  • Chimney installation and uninstallation service
  • Skilled and professional technicians

சிம்னி பழுதுநீக்கும் சேவையுடன், நாங்கள் புதிய சிம்னியை நிறுவியும் (Installation) மற்றும் சிம்னியை சுத்தம் செய்யும் சேவையையும் தங்களுக்கு சிறப்பாக வழங்குகிறோம். அனைத்து வகை பிராண்டுகள் மற்றும் மாடல்களுக்கு எங்கள் தரமான சேவைகள் கிடைப்பதை உறுதிசெய்கிறோம். உங்கள் சிம்னி மற்றும் ஸ்டவ் (ஹாப்) சிறந்த முறையில் இயங்குவதையும் நாங்கள் உறுதிபடுத்துகிறோம்.

எங்களின் சிறப்பம்சங்கள் :

  • குறைந்த செலவில் நிறைந்த சேவை
  • சிம்னி மற்றும் ஸ்டவ் (ஹாப்) பழுது, சுத்தம் மற்றும் புதிய சாதனங்களை நிறுவுதல் சேவைகள்
  • சிம்னி வடிகட்டி சுத்தம்
  • சிம்னி வெளிப்புறம் மற்றும் மோட்டார் விசிறிகளின் இறக்கைகளை சுத்தம் செய்தல்
  • மோட்டாரில் படிந்துள்ள எண்ணைய் கறைகளை நீக்குதல்
  • சிம்னியை நிறுவுதல் (Installation) மற்றும் நீக்குதல் (Dismantle) சேவை
  • திறமையான மற்றும் தொழில்முறை தொழில்நுட்ப வல்லுநர்கள்

Phone

63691 84740 63841 84740

Email

aashchimneyservice@gmail.com

Address

No.3 Pattammal Illam, Nanci Nagar, BHARAT collage(back side), New Bus Stand, Thanjavur - 613005.